தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Share

சென்னை: தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com