தக் லைஃப்: நாயகனுடன் ஒப்பிட முடியுமா? – ஊடக விமர்சனம்

Share

காணொளிக் குறிப்பு, தக் லைஃப் பார்வையாளர்களை ரசிக்க வைத்ததா? – ஊடக விமர்சனம்

தக் லைஃப்: நாயகனுடன் ஒப்பிட முடியுமா? – ஊடக விமர்சனம்

1987-ல் வெளிவந்த நாயகன் திரைப்படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேர்ந்த படம்தான் ‘தக் லைஃப்’.

இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்திய சினிமா அளவில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளையும் தக் லைஃப் பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com