சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தினமும் தலைவாருவது ஏன்? – 12 ஆண்டுகளுக்கு முன் கூறியது என்ன?

Share

சுனிதா வில்லியம்ஸ் நேர்காணல்

பட மூலாதாரம், Getty Images

(இது 2013ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்டீன் ஜீவன்ஸ்-க்கு அளித்த நேர்காணல் ஆகும்.)

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இதற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களில் மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை இறக்குவது எப்படி என்பது குறித்த பிபிசி நியூசிஸின் செய்திகளின் ஒரு பகுதியாக, அவர் எப்படி அங்கு சமாளித்தார், செந்நிற கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதை வீரர்களால் தாங்க முடியுமா என்பது குறித்த தனது கருத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

“நீண்டகால திட்டமாக செல்வது குறித்து சிந்திக்கும்போது, நாம் நமது குடும்பத்தை விட்டுச் செல்கிறோம் என்பது நமது மனநிலையில் இருக்க வேண்டும். ஆனால், அது சரியான காரணங்களுக்காக, நல்ல காரணங்களுக்காக, மனிதகுலத்துக்கு உதவுவதற்காக என்பது நமது மனநிலையில் இருக்க வேண்டும்.

எனவே, அதை மனதில் நிலைநிறுத்தி நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாததால் செல்வதற்கு முன் உங்கள் வாழ்கையில் முடிக்க வேண்டியதை முடித்துக்கொள்வது என இதை நான் அழைக்கிறேன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com