சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் காதல் தம்பதியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற உறவினர்கள்
Share