காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, புறக்கணிப்புகள் – சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி

Share

குறிப்பாக இந்தியா போன்ற சாதிய அடிப்படையில் உருவாகிய சமூகத்தில் வேறொரு சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவர் மீதான காதல் என்பது இன்றும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத,  மன்னிக்கவே முடியாத தண்டனையாகவே அமைந்துள்ளது.
படக்குறிப்பு, உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

காதலர் தினம். உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக, கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.

ஆனால் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற சாதிய அடிப்படையில் உருவான சமூகத்தில் வேறொரு சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவர் மீதான காதல் என்பது இன்றும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத, மன்னிக்கவே முடியாத குற்றமாகவே அமைந்துள்ளது.

உலகம் 2025ஆம் ஆண்டில் இருந்தாலும், இந்திய சமூகத்தில் இதுவே நிதர்சனம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொள்கைகள், சமூக நீதி போன்ற விவகாரங்களில் பரந்துபட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு அறியப்பட்டாலும் இங்கு மாற்று சாதியினரை திருமணம் செய்து கொள்ளும் போக்கு குறைவாகவே உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com