Samantha: “சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு…” – சமந்தா நெகிழ்ச்சி | Samantha about her Pickle Ball Team chennai super champs

Share

டேபிள் டென்னிஸையும் டென்னிஸையும் இணைத்ததைப் போல் ஆடப்படும் இந்த ‘Pickle Ball’ ஆட்டம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆட்டத்தை மாணவர்கள் ஆர்வமாக ஆட ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் சமந்தா பேசுகையில், ”ஒரு ஆறு மாதமாக இதற்காகத் திட்டமிட்டிருந்தோம். இன்றைக்கு இப்படியொரு நிகழ்வில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. ஒரு நடிகையாக நான் இங்கே வரவில்லை. ஒரு தொழில் முனைவராக இங்கே வந்திருக்கிறேன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com