கோலிக்கு இந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டி. காரணம், சமீபகாலமாக தொய்வடைந்திருக்கும் அவரது ஆவரேஜ். 50 க்கு மேல் ஆவரேஜ் வைத்துக் கொண்டு Fab 4 லிஸ்ட்டில் கம்பீரமாக நின்ற கோலி, கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக சொதப்பியிருக்கிறார்.
Published:Updated:

