T. Nagar history: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை

Share

தியாகராய நகர் வரலாறு, சென்னை வரலாறு, தியாகராய நகர் அங்காடி தெருக்கள்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

செல்லமாகவோ அல்லது சுருக்கமாகவோ தி – நகர் என அழைக்கப்படும் தியாகராய நகர், சென்னையின் தூங்காநகரம் என்றே சொல்லலாம்.

ஒரு காலத்தில் நுங்கம்பாக்கம் குளம் மற்றும் லாங்க் குளத்திற்கு மத்தியில் அமைந்திருந்த இந்த பகுதியில் குள்ளநரிகள் வாழ்ந்தன என்று கூறினால் உங்களால் நம்ப இயலுமா?

கடந்த 1923-ம் ஆண்டு தியாகராய நகர் உருவாக்கம் ஆரம்பித்து, 1925ல் செயல்பட ஆரம்பித்தது. தியாகராய நகர் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கொண்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தியாகராய நகரின் உருவாக்கம் இருந்தது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆனால், பாண்டிபஜாரும், ரங்கநாதர் தெருவும் வாடிக்கையாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்க, இந்த முக்கியமான தெருக்கள் தியாகராயநகரின் அடையாளங்களாக மாறிவிட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com