தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Share

சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com