அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! – என்ன நடந்தது? | US House Speaker Backs Bathroom Ban For First Openly Trans Member

Share

அமெரிக்க சட்டமன்றத்தில் முதல் திருநங்கை ஸ்டேட் செனட்டராக பதவியேற்றவர் சாரா மெக்பிரைட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குடியரசு கட்சி சபாநாயகரும் அவருக்கு தடை விதித்துள்ளார்.

சௌத் கரோலீனா மாகாணத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன், “கேபிடல் மற்றும் ஹவுஸ் அலுவலக கட்டடங்களில் உள்ள அனைத்து ஒற்றை பாலினத்தவருக்கான வசதிகளும் (கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் லாக்கர் அறைகள் உள்ளிட்டவை) அந்தந்த உயிரியல் பாலினத்தவர்களுக்காக (Biological sex) ஒதுக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com