Virat Kohli : ‘நீங்கள் சீக்கிரம் கம்பேக் கொடுக்க வேண்டும்!’ – கோலிக்கு யுவராஜ் வாழ்த்து | Yuvaraj’s Birthday wish for Kohli

Share

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை விராட் கோலிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை விராட் கோலிக்கு தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com