உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.
Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..! | Diet: How to lose weight when you are 100Kg?
Share