தமிழ்நாடு: சிறைகளில் கைதிகள் மீது சாதிரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறதா? உண்மை என்ன?

Share

உச்ச நீதிமன்றம், சிறைகள், சட்டம், சாதி பாகுபாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதி பாகுபாடு என்ற தீமையை அகற்ற முடியாமல் இருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

‘இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது’ என வியாழன் அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

“தமிழக சிறைகளில் பாகுபாடுகளைக் களைய சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.

ஆனால் “பாளையங்கோட்டை உள்பட தமிழக சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் அறவே இல்லை” என சிறைத்துறை நிர்வாகம் கூறுகிறது.

தமிழக சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் நிலவுகிறதா? பாளையங்கோட்டை சிறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com