டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Share

டெல்லி: டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கள்ளச்சந்தையில் உரங்கள் விற்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com