ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகள் பாதிக்கப்படுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம்

Share

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் சாதக பாதகங்கள் என்ன?

‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர்.

இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com