நீலகிரி: தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு உண்மையான தொண்டனை பாதிக்காது என நீலகிரி மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் லட்சியம், கொள்கைகளை உண்மையான தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறினார்.