07
ஒரே நாட்டில் விளைந்ததை வாங்குங்கள்: காஃபி அல்லது வைன் போல, ஆலிவ் ஆயிலையும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விளைந்துள்ள அல்லது உற்பத்தியானதை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால், இதில் வேறு கலவைகள் சேர்க்கும் போது இதன் தரம் குறைந்துவிடுகிறது. ஆலிவ் ஆயில் பாட்டில் லேபிளில் “இத்தாலிய தயாரிப்பு” என்ற வாசகம் இருந்தால், வேறு எங்கோ வளர்க்கப்பட்டு, இத்தாலியில் பேக்கேஜ் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
