Women Athletes | ஆடுகளத்தில் அசராமல் நின்று பதக்கம் வெல்லும் வீராங்கனைகளை சிங்கப்பெண்…, தங்க மங்கை என்றெல்லாம் வர்ணிக்கிறோம். ஆனால் உடல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பெரும்பாலும் வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.
களத்தில் பெண் வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள்..!
Share