பாதாம் தோலை உறிக்காமல் சாப்பிடுவது அஜீரணக் கோளாறை உண்டாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பாதாமை இரவு ஊற வைத்து பின் காலையில் அதன் தோலை உறித்துவிட்டு சாப்பிட சொல்லி அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் சில நேரங்களில் நீங்கள் பாதாமை இரவு ஊற வைக்க மறந்துவிட்டீர்கள் எனில் கவலை வேண்டாம். அதை அப்போதே உறித்து சாப்பிட சில ட்ரிக்ஸ் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.
பாதாம் தோலை ஊற வைக்காமலே உறிக்க முடியும் தெரியுமா..? இந்த ட்ரிக்ஸை செஞ்சு பாருங்க..!
Share