ஜப்பான் : ஜப்பானில் இருக்கும்போது, உங்கள் ராமன் நூடுல்ஸை சபிரும் பொது சத்தம் எழுப்பிக்கொண்டே சாப்பிடுவது தான் சரியான முறையாம். இன்பத்தின் அடையாளமாகக் கருதப்படும், உணவின் மீது உங்களின் சத்தம் அதிகமானால், உங்கள் உணவை நீங்கள் ருசித்து சாப்பிடுகிறீர்கள் என்று புரிந்து கொள்வார்களாம். அதே போல போர்க் வைத்து சாப்பிடுவது வித்யாசமாக பார்க்கப்படும். சாப் ஸ்டிக் வைத்து தான் சாப்பிட வேண்டுமாம்.
இந்த நாடுகளில் இப்படி தான் சாப்பிட வேண்டுமாம்.. வித்தியாசமான உண்ணும் பழக்கம் கொண்ட நாடுகள்..!
Share