இது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும், குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆனால், ஒரு வார்ப்பிரும்பு பாத்திரத்தில் சமைப்பது நான்-ஸ்டிக் பான் போல எளிதானது அல்ல. உண்மையில், அவை கனமானவை மற்றும் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அடிக்கடி உங்கள் விரல்கள் சுட்டுக்கொள்ளும். இதேபோன்ற சிக்கலை நீங்கள் கையாளுகிறீர்களா? ஆம் எனில், இந்தக் கட்டுரை உங்களுக்காக..
காஸ்ட் அயர்ன் பேன்களை எப்படி கையாள வேண்டும்..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
Share