வெறும் 30 நிமிடங்களில் தயாராகும் இந்த ரெசிபி நாவில் எச்சில் ஊற செய்து காண்போரை சாப்பிட தூண்டும் விதமாக அமைகிறது! இந்த பதிவில் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஈசியாகவும் அதேசமயம் ருசியாகவும் இருக்கும் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா ரெசிபி..!
Share