செரிமானத்தை தூண்டும் : சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. மேலும் தேன் , சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலம்.
தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்… தினம் ஒன்று சாப்பிட்டால் இந்த 7 நன்மைகள் உறுதி…
Share