இதயத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் அவகேடோ… கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது..!

Share

அவகேடோ பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய நபர்களை அவற்றை சாப்பிடாத நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com