சென்னையில் ஓணம் சத்யா உணவு எங்கெல்லாம் கிடைக்கும்..? உங்களுக்கான பட்டியல்..!

Share

தக்‌ஷின் : அடையார் கிரவும் பிளாசாவில் 26 வகையான உணவுகளுடன் இலையை அலங்கரிக்கின்றனர். உன்னி அப்பம், பால் அடை பாயாசம் , பருப்பு பாயாசம் என பாயாசத்திலேயே பல வெரைட்டிகளை வழங்குகின்றனர். நிச்சயம் சென்று ஒரு புடி புடியுங்கள்.
எப்போது: ஆகஸ்ட் 26 – 30
எங்கே: 132, TT கிருஷ்ணமாச்சாரி சாலை, ஆஸ்டின் நகர், ஆழ்வார்பேட்டை, சென்னை
செலவு: ஒரு நபருக்கு ₹2537 + வரிகள்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com