Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் முயற்சி… காரணமும் தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: Fruitless weight loss attempts… What are the reasons and solutions?

Share

Doctor Vikatan: நான் ஒரு வருட காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. என்ன பிரச்னையாக இருக்கும்… இதற்குத் தீர்வு என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

ஊட்டச்சத்து  ஆலோசகர், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஊட்டச்சத்து ஆலோசகர், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரிபாருங்கள்.

ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது… உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது… இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com