இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும் 6 உணவுகள்.. பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து நிபுணர்..!

Share

இது நீரிழிவு நோயை மட்டுமல்லாமல் உடல் பருமன், இதய நோய் , பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே இப்படி இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கை முறையில் இன்சுலின் ட்ரிகர் அல்லது மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உணவின் மூலமும் இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்கலாம். அப்படி எளிமையான முறையில் இன்சுலின் ஹார்மோனை அதிகரிக்க 6 உணவுகளை பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா. அவை என்னென்ன பார்க்கலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com