செர்ரி பழங்களை சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவது ஏன்..?

Share

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் செர்ரி பழத்தை அதிகப்படியாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. செர்ரி பலன்களின் நன்மையை பற்றி பேச வேண்டுமானால், அதில் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. ஆப்பிள்கள், பிளம்ஸ், ப்ரூன், பேரீச்சம் பழம், ஆப்பிரிகாட், பீச், பிளாக்பெர்ரி, நெக்டாரின், பேரிக்காய் போன்ற பழங்களை அதிக அளவில் சாப்பிடும் பொழுது உடனடியாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com