சிலருக்கு பிஸ்தாவின் உவர்ப்பு சுவை மிகவும் பிடிக்கும். கடிப்பதற்கு கடினமாகவும் இருக்காமல் சாஃப்டாகவும் இருக்காமல் ஒரு தனித்துவமான தன்மையை உடையது. இதிலிருந்து கிடைக்கும் பலன்களை அறிந்தால் பிஸ்தாவை அடிக்கடி சாப்பிடுவீர்கள்.
பிஸ்தாவில் இவ்வளவு நன்மைகளா..? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..
Share