Doctor Vikatan: சருமத்துக்கு முல்தானி மிட்டி பயன்படுத்துவது சரியானதா…. அதை எப்படி, எத்தனை நாள்களுக்கொரு முறை பயன்படுத்த வேண்டும்?
Devi Meena, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
முல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை.