உருளைக்கிழங்கு ஆரோக்கியமற்ற காய்கறியா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Share

​உருளைக்கிழங்குகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? உருளைக்கிழங்குகள் ஆரோக்கியம் நிறைந்ததா இல்லையா என்பது உலக அளவில் வாதிடப்பட்டு வருகிறது. ஒருபுறம் பார்க்கும்பொழுது இது ஒரு காய்கறியாக இருக்கிறது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கிளைசிமிக் எண் கொண்டுள்ள காரணத்தால் இதனை சாப்பிட்டவுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உணவு நிபுணர்களை பொறுத்தவரை, உருளைக்கிழங்குகள் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு பயனளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கை ஆரோக்கியம் அற்றதாக மாற்றுவதே அதனை நாம் சமைக்கும் விதம்தான்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com