இரத்த விருத்தி காய் என அழைக்கப்படும் பீட்ரூட்டில் பல விதமான சத்துக்களைக் கொண்டது. பீட்ரூட்டில் வைட்டமின் பி9 நிறைந்த, மாங்கனீஸ், பொட்டாசியம், அயன், வைட்டமின் சி என்று எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் உள்ள சத்துக்கள் நமது உடலில் எந்தெந்த வகையில் நன்மைகள் செர்க்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை.. அற்புதம் செய்யும் பீட்ரூட் நன்மைகள்.!
Share