மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனே இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!

Share

குளிர்பானங்கள்: மாம்பழத்தை சாப்பிட்டதும், ஏதாவது குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்குமே என உங்களுக்கு தோன்றும். அப்படி குடித்தால் உங்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த குளிர்பான்ங்களில் இருக்கக்கூடிய குமிழ்கள், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சர்கரையோடு சேரும் போது, நமக்கு வயிறு உப்புசமும் வாய்வுத் தொல்லையும் ஏற்படும். மேலும், இர்ண்டிலுமே அதிகமாக சர்கரை உள்ளது இதன் காரணமாக, உங்கள் ரத்தத்தில் உள்ள சர்கரை அளவும் அதிகரிகத் தொடங்கும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com