முட்டை ஒரு வெர்சடைல் உணவு. முட்டை இருந்தால் போதும் அந்த வேலைக்கான உணவை படுஜோராக தயார் செய்து விடலாம். முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், மிளகு முட்டை, முட்டை வறுவல், முட்டை பொரியல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் காய்கறி இல்லாத சமயத்திலும், நான்-வெஜ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் பொழுதும் குறைந்த செலவில் நிறைவான உணவை முட்டை இருந்தால் சமைத்து விடலாம். ஆனால் ஒவ்வொரு முறை நாம் முட்டையை சமைக்கும் பொழுது ஒரே மாதிரியாக சமைத்தாலும் சுவையில் வித்தியாசம் ஏற்படுவதை நாம் கவனத்திருப்போம்.
முட்டையை அதன் சுவை மாறாமல் எப்படி சமைக்கனும் தெரியுமா..? அவசியம் இதை படியுங்கள்..!
Share