ஆனால் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை செய்த போதிலும், நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சில பழக்க வழக்கங்கள் உடல் எடையை குறைக்க விடாமல் செய்கிறது. அவற்றை கண்டறிந்து அதனை சரி செய்தால் மட்டுமே உங்கள் எடை இழப்பு பயணத்தில் நீங்கள் வெற்றி அடைய முடியும். அவ்வாறான ஒரு சில பழக்க வழக்கங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் பண்ணா அப்பறம் எப்படி உடல் எடை குறையும்…? நீங்கள் செய்யும் தவறுகள் இவைதான்..!
Share