இறைச்சியை மென்மையாக்க: காபியில் இயற்கையான நொதிகள் உள்ளன, அவை இறைச்சியின் மாமிசத்தில் பயன்படுத்தப்படும்போது, அதை மென்மையாக்க உதவுகின்றன. இறைச்சியின் மீது காபி பொடியை மெல்லிய கோட்டிங் போட்டு ஒரு மணி நேரம் உலர வைத்து பின்னர் கழுவி சமைத்தால் மிருதுவாக இருக்கும்.
சுவையான காபி ரெசிபியைத் தாண்டி காபியின் 7 ஸ்மார்ட் பயன்களைத் தெரிஞ்சுக்கோங்க
Share