ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் அதிக உடலுழைப்பு இன்றி உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை உள்ளிட்டவை காரணமாக உடலில் LDL மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ்களின் லெவல் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கணுமா.? தினமும் காலையில் இந்த ஹெல்தி ட்ரிங்க்ஸை எடுத்துக்கோங்க.!
Share