கிரீன் டீ: கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளை தரவல்லது. எடை குறைப்பு, சரும பாதுகாப்பு, என்று இருப்பதைப் போல ரத்த சக்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தேநீர் குடிக்க விரும்பினால் கிரீன் டீ உதவியாக இருக்கும். கிரீன் டீ இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். காஃபின் இல்லாத கிரீன் டீயைத் தேர்ந்தெடுத்து,அதையும் அளவாக குடியுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் குடிக்க 5 டீ வகைகள்!
Share