தக்காளியின் காம்பு பகுதி தரையில் படுமாறு வைக்கவும்: தக்காளிகள் விரைவாக கெட்டுப் போகாமல் இருக்கவும், நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தவும் அவற்றை தலைகீழாக வைக்கவும். இவ்வாறு வைப்பது மற்றும் சூரிய வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைப்பது தக்காளியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக வைக்க உதவும்.
ராக்கெட் போல உயரும் தக்காளி விலை… நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் ஸ்டோர் செய்து வைக்க டிப்ஸ்..!
Share