பச்சிளங்குழந்தைகளைப் பாதிக்கும் ரத்தச் சர்க்கரை குறைவு | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 28 | Hypoglycemia affecting infants

Share

* கர்ப்பகாலத்திற்குரிய எடையிலிருந்து மிக அதிகமாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகள் (birth weight more than 90th centile – Large for Gestational Age/LGA)

* Rh இணக்கமின்மை உள்ள பச்சிளங்குழந்தைகள்

* நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள்

* குடும்ப உறுப்பினர்களில் மரபியல் காரணங்களால் ரத்தச் சர்க்கரை குறைவு நோய் உள்ளவர்கள் மரபணுக் குறை நோய்க்குறி உள்ள பச்சிளங்குழந்தைகள்

* ரத்த நாளம் வழியாக ஊட்டச்சத்து (parenteral nutrition) பெறும் பச்சிளங்குழந்தைகள்

– இந்த பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும்.

Large for Gestational Age | பச்சிளம் குழந்தை பராமரிப்பு

Large for Gestational Age | பச்சிளம் குழந்தை பராமரிப்பு

எனவே, இக்குழந்தைகளில், ஸ்கிரீனிங் குளுகோஸ் பரிசோதனை கட்டாயமாகச் செய்ய வேண்டும். அந்த ஸ்கிரீனிங் குளுகோஸ் பரிசோதனை எவ்வாறு செய்ய வேண்டும், பரிசோதனையில் ரத்தச் சர்க்கரை குறைவு கணடறியப்பட்டால் எவ்வித சிகிச்சை கொடுக்கப்படும் என்பது குறித்து, அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.

பராமரிப்போம்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com