வாழைப்பழத் தோலால் நன்மைகள்… வாட்ஸ் அப் தகவல் உண்மையா? மருத்துவரின் விளக்கம் | Benefits of banana peel…WhatsApp messages are true?

Share

* மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலினை தேய்க்கலாம். பின்னர், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். நாளடைவில் மருக்கள் மறைந்துவிடும்.

* ஏதாவது சிறு பூச்சி கடித்து, சருமம் தடித்து, அரிப்பு ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

* வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல்புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

* தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப்பழத் தோலினைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் கறைகள் அகன்று பளிச்சிடும்.

* வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள், குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அதன் தோலை காயத்துக்குப் பூசலாம். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

– இவ்வாறு தகவல்கள் பரவுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com