MQ-9B ரக ஆளில்லா விமானம்: பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது ஏன்?

Share

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், WWW.GA-ASI.COM

படக்குறிப்பு,

MQ-9B ரக ஆளில்லா விமானம்

பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக ஆளில்லா விமானங்களை வாங்க, ஆயுத கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், பாதுகாப்பு தொடர்பான கேபினட் அமைச்சரவை குழுவிடமிருந்து இந்த திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com