பலர் கொஞ்சமாக தயிரை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தயிரை வீட்டிலேயே தயாரித்து கொள்கிறார்கள். சிலர் கடைகளில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிரை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
வீட்டில் உறை ஊற்றி செய்யும் தயிர் சிறந்ததா அல்லது பாக்கெட் தயிர் சிறந்ததா..? நிபுணரின் பதில்..!
Share