86-வது கோலை அடித்தப்பின் சுனில் சேத்ரி பந்தை வயிற்றில் வைத்து கொண்டாடியது இதற்காகத்தான்!|Sunil Chhetri announces wife’s pregnancy after scoring 86th goal for India

Share

இதில் இந்தியா, லெபனான், வானுவாடு, மங்கோலியா போன்ற நான்கு அணிகள் பங்கேற்றிருக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது போட்டியில் வனுவாடு அணியை 1-0 கணக்கில் வீழ்த்தி தங்களது 2-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்திய கால்பந்து அணி

இந்திய கால்பந்து அணி

இந்தப் போட்டியில் 80-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து தனது 86 -வது சர்வதேச கோலைப் பதிவு செய்த சுனில் சேத்ரி அந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை டி-சர்ட்க்குள் கால்பந்தை வைத்து வித்தியாசமான முறையில் பகிர்ந்திருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com