ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை கைகளில் 5வது முறையாக கோப்பை தவழுமா? பிளேஆஃப் கணக்கு என்ன சொல்கிறது?

Share

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

  • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பிளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

சென்னை அணி சிக்கலின்றி பிளேஆஃப் சுற்றில் நுழையுமா? அல்லது கடைசிப் போட்டி வரை காத்திருந்து மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து அந்த வாய்ப்பைப் பெறுமா?

இன்றைய போட்டியில் கிடைக்கும் முடிவைப் பொருத்தது இது தெரிய வரும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com