சொல்லிட்டாங்க…

Share

பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி2014ல் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். மாறாக, பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துதான் ஒன்றிய அரசின் சாதனை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்பேரறிவாளன் விடுதலையில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. 100 சதவீதம் சட்டப்பூர்வமாக அவர் விடுதலை அடைந்துள்ளார்.- விசிக தலைவர் திருமாவளவன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com