புதுச்சேரி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது எனவும் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை: ஜிப்மர் இயக்குனர் அறிவிப்பு
Share
