வலிமையான யாரையும் எதிர்க்க மாட்டோம், பலவீனமானவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்பது கோழைத்தனம். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅமெரிக்காவை வெறுக்கும் பாகிஸ்தான், சீனா, ஈராக் போன்ற நாடுகளுக்கான நிதி உதவி அடியோடு நிறுத்தப்படும். :- அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலேசிறையில் சில காலம் இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. நான் பகத் சிங்கின் சீடன். :- ெடல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சூரியன், சந்திரன் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வருவது உண்மை. :- பாஜ முன்னாள் முதல்வர் எடியூரப்பா
சொல்லிட்டாங்க…
Share
