சொல்லிட்டாங்க…

Share

என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவேன்.  அதை பெற தொடர்ந்து முயற்சி  மேற்கொண்டு வருகிறேன்.  : – முதல்வர் மு.க.ஸ்டாலின்ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா பங்களிக்க தயாராக உள்ளது.   : – பிரதமர் மோடிகுளறுபடிகளுடன்  மிகவும் தாமதமாக தொடங்கிய, குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும்.   :- பாமக தலைவர் அன்புமணிகாங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது.   :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com