உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய அணி

Share

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். மேலும் 3வது டெஸ்ட் போட்டியை வென்றால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com